குண்டா சட்டிக் குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு
எப்போது புரியும் தான் படித்த படிப்பிற்கும், எதிர்காலத்துக்காகவும்
ஊர்,உறவு அனைத்தையும் விட்டு
வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை செய்யும் கண்ணியமான
பெண்ணின் தன்னம்பிக்கையும் தயிரியமும்!
இளவரசி தான்! ஆனால் சொந்த ஊரில், என்னுடைய வீட்டில்.
இது நீங்கள் பார்ப்பது போன்று எளிதல்ல,
உங்கள் நாவிற்கு பூட்டு போட ஆசை தான்!
ஆனால் வேறு வேலை உள்ளது.
Better Luck next time 🙂
–தனலட்சுமி S மோகன்ராஜ்
